புள்ளைய நல்லா வளர்த்துருக்கமா? எடப்பாடியாரை கொஞ்சம் அமைதியா இருங்க..

ops cmstalin TNRains chennaiflood
By Edward Nov 09, 2021 10:10 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக விடாத மழை பெய்து வருவதால் சென்னை உட்பட பல நகரங்களில் மழைத்தண்ணீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. இதை சரிசெய்ய முதல்வர் பாடாய் படுகிறார் என்று செய்திகள் வெளியாகிது.

இந்நிலையில் கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக இருந்த அதிமுக கட்சியினர் தற்போது எது எடுத்தாலும் குத்தம் என்று கூறி வருகிறார்கள். அப்படி சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் மேயராக இருந்த ஸ்டாலின் மா. சு என்ன செய்தனர் என்றும், அம்மா ஆட்சியில் வடிகால் அமைக்கப்பட்டு கன மழை பெய்தும் ஒருசில இடங்களை தவிர தண்ணீர் வெள்ள நீர் தங்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து டிரோல் செய்து வருகிறார்கள்.