ஆண்களோடு தான் உறவு வைப்பேன்!! லெஸ்பியனால் கிடையாது நடிகை ஓவியா ஓப்பன்..
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்த நடிகை ஓவியா சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பாலியல் கல்வி, விபச்சாரம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டதற்கு, அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் எனவும் கற்பழிப்புகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் குறையும் என்று சர்ச்சையை கிளப்பினார்.
தற்போது, என்னை பலர் யூஸ் பண்ணி ஏமாத்தி இருக்காங்க. நம்ம ரொம்ப உண்மையா இருக்கும் போது அட்வாண்டேஜ் எடுத்து ஏமாத்திட்டு போவாங்க.
அப்படி பலர் ஏமாத்திருக்காங்க என்றும் படுக்கைக்கு அழைப்பது எல்லாம் ரொம்ப தப்பான விசயம் ஜஸ்ட் சினிமா தொழில் அவ்வளவு தான் அதுக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணி தான் ஆகனும் என்கிற அவசியம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
லெஸ்பியன் குறித்த கேள்விக்கு அதெல்லாம் உண்மை இலை நான் இப்போது ஒரு ஆண்களோடு தான் உறவு வைத்துக்கொள்வேன், என் ரிலேஷன்ஷி இயற்கைக்கு நேராக தான் இருக்கிறது.
நல்லவேளை நான் ஓரினச்சேர்க்கையாளராக ஆகவில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை ஓவியா.