என்னை மிரட்டுகிறார்கள்! பகீரங்கமான பல உண்மைகளை போட்டுடைத்த நடிகை ஓவியா!
தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை ஓவியா. மலையாள நடிகையாக ஆரம்பித்த ஓவியா தமிழில் சில ஆண்டுகள் கழித்து வாய்ப்பு கிடைத்த பிறகு தான் ஜொலித்து வந்தார்.
இதையடுத்து மார்க்கெட் குறைந்து மலையாள சினிமா பக்கம் சென்று விட்டார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை ஈர்த்தார். அங்கு இருந்தவர் தான் ஓவியா என்ற பெயரை உருவாக்கி அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகினார் ஓவியா.
— Oviyaa (@OviyaaSweetz) February 13, 2021
90எம் எல், முனி 4, கலவாணி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தும் ராஜா பீமா, சம்பவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். க்ளாமரில் தற்போது கவனம் செலுத்தும் ஓவியா போட்டோஹூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், என் தனிப்பட்ட கருத்தினை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டேன். அதற்கு அந்த கட்சிகாரங்க என்னை போன் செய்து அச்சுறுத்தி மிரட்டி வந்தனர் என்று கூறியுள்ளார்.
?தமிழ்நாடா? கேரளமா? - அரசியலில் எது உங்க Choice? - Oviya Opens Up |https://t.co/ENabjUDBVL
— Oviyaa (@OviyaaSweetz) August 2, 2021