பீச்சில் பட்டையை கிளப்பிய நடிகை ஓவியா! ஜொல்லுவிட்டு அலையும் ரசிகர்கள்..
oviya
tamilactress
kalavani
By Edward
மலையாள நடிகையாக கங்காரு படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழில் நாளை நமதே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா.
அதன்பின் களவாணி படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஓவியா மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
இதையடுத்து சில காரணங்களால் வாய்ப்பினை இழந்த ஓவியா பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் மிகபெரிய ஆதரவை பெற்றார்.
தற்போது மீண்டும் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வரும் ஓவியா கடற்கரையில் பீச் ஆடையில் குத்தாட்டம் போட்ட புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.