அந்த இயக்குநர் சொன்னது எல்லாம் பொய்! தியேட்டரில் வந்தால் வெட்டுக்குத்துதான்! பிரபல பத்திரிக்கையாளர்..
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சாதி சம்பந்தமான படங்களை எடுத்து வெற்றி கொடுத்து வருபவர் பா ரஞ்சித். அட்டைகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி போன்ற வெற்றிப்படங்களுக்கு பிறகு நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தினை இயக்கி பெரிய வெற்றியை கொண்டு சேர்த்துள்ளார்.
படம் எப்படி என்று விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சமீபத்தில் பல பிரபலங்கள் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளும் நிலையில் நடிகர் கமல் ஹாசன் நேரில் சென்று படக்குழுவினரை புகழ்ந்து பாராட்டியுள்ளார். இந்நிலையில், இப்படம் தியேட்டருக்கு வந்திருந்தால் வெட்டுக்குத்து கண்டப்பாக நடந்திருக்கும் எனவும் அப்படத்தில் எம் ஜி ஆரை பற்றி முழுவதும் புரிதல் இல்லாத காட்சிகள் அமைந்துள்ளதாகவும் சொன்ன கருத்துக்கள் பொய்யாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
பரம்பரைகளை பற்றிப்பேசும் போது அதை பற்றி முழுவிவரம் சேகரிக்காமல் படத்தை எடுத்தால் இப்படித்தான் அரைகுறையாக அமையும் என்று விலாசி பேசியுள்ளார். மேலும் ஆர்யாவின் கரியர் இப்படத்தில் உயர்ந்தாலும் குறித்த பரம்பரையினரிடம் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.