இப்போ விட்ரா பாக்கலாம்! நொடி பொழுதில் தப்பித்த சீரியல் நடிகர் பப்லு..
serial
gym
workout
Babloo Prithiveeraj
By Edward
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து நான் சிகப்பு மனிதன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் பப்லு என்கிற பிரித்திவிராஜ். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அதிக படம் நடித்து வந்தார்.
பின் சின்னத்திரையில் மர்மதேசம் தொடரில் ஆரம்பித்து அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார். இந்நிலையில் உடல் பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட பப்லு சமீபத்தில் உடற்பயிற்சியின் போது வெயிட் அவர் கழுத்தில் விழுந்துள்ளது.
காயங்கள் ஏற்படவில்லை தற்போது எனக்கு ஒன்றுமில்லை என்று அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.