இளைஞர்களை கெடுக்கும் யுவன், குவியும் கண்டனங்கள்
Yuvan Shankar Raja
By Tony
யுவன்
யுவன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்.
இவர் பாடல்களுக்கு என மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
அதில் முக்கியமாக இளைஞர்கள் கூட்டம் இவருக்கு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியிருக்க யுவன் சமீபத்தில் லவ் டுடே என்ற படத்திற்காக பச்ச இழை என்ற பாடலை போட்டுள்ளார்.
அதில் போதை பொருட்களை ஊக்குவிப்பது போன்ற வரிகள் வர, எல்லோரும் யுவன் மற்றும் இயக்குனர் ப்ரதீப்பை கடுமையாக சாடி வருகின்றனர்.