பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விலகிய நடிகை!அம்மா இறந்த பின் இவருக்கு பதில் இவராம்!

Serial Television Pandianstores
By Edward Sep 13, 2021 07:05 AM GMT
Report

தொலைக்காட்சி தொடரில் முன்னணி இடத்தினை பெற்று மக்கள் இசையே பெரிய விமர்சனமும் வரவேற்பும் பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணன் யாருக்கும் தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் இந்த வாரம் சீரியல் பிரமோவில் கண்ணனை சந்தித்த அவரது அம்மா மரணம் அடையும் காட்சி வைரலானது. இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகையும் விஜேவுமான தீபிகா சில காரணங்களால் வெளியேறியுள்ளார்.

அவருக்கு பதில் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடித்த சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Gallery