சாரா டெண்டுல்கருடன் இந்த ஆண் பிரபலம்!! வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Sachin Tendulkar Viral Video Sara Tendulkar
By Edward Dec 23, 2025 10:15 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் பல தொழில்களை ஆரம்பித்து வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்திற்கான பிராண்ட் அம்பாசிட்டராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

சாரா டெண்டுல்கருடன் இந்த ஆண் பிரபலம்!! வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.. | Sara Tendulkar Post Reels Video With Orry

சாரா டெண்டுல்கர் 

கம் அண்ட் சே ஜி’டே என்ற பிரச்சாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. 130 மில்லியன் டாலர்கள்(ரூ.1140 கோடி) மதிப்புமிக்க இந்த விளம்பரத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக சாரா டெண்டுல்கர் நியமிக்கப்பட்டிருந்தார்.

சில மாதங்களுக்கு முன், சாரா டெண்டுல்கர் புதிதாக உடற்பயிற்சி நிலையத்தை தொடங்கினார். துபாய்யை மையமாகக்கொண்ட பைலேட்ஸ் அகாடமி என்ற பெயரில் புதியை கிளையை மும்பையில் அந்தேரி பகுதியில் தொடங்கி அதிலிருந்து வருமானம் பார்த்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா, பாலிவுட் பிரபலமான ஓரியுடன் எடுத்த க்யூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGallery