நாயகியாக படத்தில் நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஹேமா...
Tamil TV Serials
Pandian Stores
By Yathrika
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
இப்படி ஒரு மருமகள் நமக்கு கிடைக்க மாட்டாளா என மாமியார்கள் ஏங்கும் அளவிற்கு உள்ள கதாபாத்திரம் தான் மீனா. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாமியாருக்கு ஏற்ற மருமகளாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹேமா ராஜ்குமார்.
சீரியலை தாண்டி அதிகம் போட்டோ ஷுட் நடத்துவது, தனியார் நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது என பிஸியாக இருந்தார்.

தற்போது ஹேமா புதிய படம் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார்.
நெல்லை பாய்ஸ் என்ற ஆணவக் கொலையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படத்தில் தான் ஹேமா நாயகியாக நடித்துள்ளாராம். இந்த செய்தி சமீபத்தில் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
