நடுவீட்ல செய்ற வேலையா இது! சங்கடத்தை ஏற்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்..
serial
television
pandianstores
kannan
By Edward
தொலைக்காட்சி சீரியலில் அண்ணன் தம்பி அன்பை எடுத்து காட்டும் படியான கதையாக ஒளிப்பரப்பாகி வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். சமீபத்தில் டிஆர்பியில் குறைய சீரியலை வெறுக்க துவங்கியுள்ளனர்.
மீனா கண்ணன் மனைவி ஐஸ்வர்யாவுக்கு இடையில் சில பிரச்சனை உருவாகுவது போன்று கதை செல்கிறது. கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு ரூம் இல்லாததால் இருவரும் வெளியில் கட்டியில் தங்குகிறார்கள். வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டுரொமான்ஸில் ஈடுபட்டுள்ளனர்.
இதை பார்த்த மூர்த்தி சங்கடப்பட்டு தங்கள் அறையை அவர்களுக்காக ஒதுக்கி கொடுப்பதாக முடிவெடுத்துள்ளனர். இந்த பிரமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
டேய் கண்ணா... உங்கள விட மீனாவுக்கு தான் ரொம்ப சந்தோஷம்.?
— Vijay Television (@vijaytelevision) December 27, 2021
பாண்டியன் ஸ்டோர்ஸ் - திங்கள் முதல் சனி இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #VijayTelevision pic.twitter.com/6A4VSHQG2J