சிங்கம் களமிறங்கிடுச்சு! பாண்டியன் ஸ்டோர்ஸில் ஹீரோ அளவிற்கு நடிக்குராண்டா இவன்..

mullai television kathir pandianstores kannan
By Jai Dec 11, 2021 08:12 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து எடுத்து வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

சமீபத்திய எபிசோட்டில் கண்ணனை மர்ம நபர்கள் அடித்துள்ள காட்சி சோகத்தை ஆழ்த்தியது. இதனை கேள்விப்பட்ட கதிர் யார் அடுத்துள்ளனர் என்று அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு ரெளடிகளை அடித்து சுக்கு நூறாக்கும் வீடியோவின் பிரமோ வெளியாகியுள்ளது.

ஹீரோ அளவிற்கு அந்த காட்சி அமைக்கப்பட்டு இருப்பது பலர் கலாய்த்து மெசேஜ் செய்து வருகிறார்கள்.