இறந்துபோன லட்சுமி அம்மா.. கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

serial lakshmi pandian stores
By Kathick Sep 12, 2021 03:19 PM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல்களில் ஒன்று.

பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் TRP-யிலும் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் லட்சுமி அம்மா தூக்கத்திலே இறந்தது போல தெரிகிறது.

இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் கதறி அழுவது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் அனைவரும் கலங்கிப்போய் உள்ளனர், இதற்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.