மாப்பிள்ளை பானி பூரி வெறியனா? மணப்பெண்ணை என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க!

Video Paani Poori
By Parthiban.A Feb 01, 2022 04:30 PM GMT
Report

பானி பூரி வட இந்திய உணவுப்பொருள் என்றாலும் தற்போது தமிழ்நாட்டில் ஊடுருவிட்டது. எல்லா தெருக்களிலும் ஒரு சின்ன கடையாவது பார்த்துவிடலாம். அந்த அளவுக்கு பானி பூரி சாப்பிட ஆட்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில் சிலர் ஒருபடி மேலே போய் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மாலை, கிரீடம் என எல்லாவற்றையும் பாணி பூரியில் செய்து வைத்திருக்கின்றனர்.

இவங்க பாணி பூரி வெறியர்கள் போல என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.