பரம் சுந்தரி!! நடிகை ஜான்வி கபூரின் கிளாமர் கிளிக்ஸ்..

Janhvi Kapoor Bollywood Indian Actress Devara: Part 1
By Edward Aug 21, 2025 06:45 PM GMT
Report

ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளாக தற்போது பாலிவுட் டோலிவுட்டில் டாப் நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஜான்வி கபூர்.

சமீபத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் பரம் சுந்தரி படத்தில் நடித்து மலையாள பெண்ணாக நடித்ததில் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறார்.

பரம் சுந்தரி!! நடிகை ஜான்வி கபூரின் கிளாமர் கிளிக்ஸ்.. | Param Sundari Actress Janhvi Kapoor Photoshoot

அப்படத்தின் பாடல்கள் யூடியூபில் வெளியாகி வரும் நிலையில் தற்போது, Danger என்ற பாடல் வெளியாகியுள்ளது.

பரம் சுந்தரி

மேலும் இப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வரும் ஜான்வி கபூர், சமீபத்தில் கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery