உலகளவில் பராசக்தி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ

Sivakarthikeyan Box office Ravi Mohan Parasakthi
By Kathick Jan 20, 2026 04:30 AM GMT
Report

பராசக்தி படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். பெரிதும் எதிர்பார்ப்புடன் ஜனவரி 10ஆம் தேதி வெளிவந்த பராசக்தி படம் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை.

கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது வைக்கப்பட்டாலும் முதல் இரண்டு நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பியது. ஆனால், அதன்பின் சற்று சரிவை சந்தித்தது.

உலகளவில் பராசக்தி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ | Parasakthi Worldwide 10 Days Box Office

இந்த நிலையில், 10 நாட்களை கடந்திருக்கும் பராசக்தி படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 10 நாட்களில் உலகளவில் ரூ. 85 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் பராசக்தி எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.