பரோட்டாவும் பீஃப் கறியும் என்னோட ஃபேவரைட். பிரதீப் ரங்கநாதன் கொடுத்த பதில்..
Kerala
Pradeep Ranganathan
Tamil Actors
Junk Food
By Edward
பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி லவ் டுடே, டிராகன், ட்யூட் போன்ற 100 கோடி வசூல் படத்தின் ஹீரோவாக கொடிக்கட்டி பறந்து வருபவர் தான் பிரதீப் ரங்கநாதன். விரைவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்த LIK படம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கேரளாவிற்கு வேலை விஷயமாக சென்றபோது விமான நிலையத்தில் பிரதீப் ரங்கநாதன் நடந்துக்கொண்டிருக்கும் போது, கேரளா உணவு சாப்பிடுவீங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
பரோட்டாவும் பீஃப் கறியும் என் ஃபேவரைட் என்று பதிலளித்துள்ளார். மலபார் பிரியாணியும் சாப்பிடுங்க என்று அந்த ரசிகர் கூறியதற்கு கட்டை விரலை உயர்த்தி காட்டி சரி என்று கூறியிருக்கிறார்.