குழாயடி சண்டையை விட மோசமாக போகும் பார்த்திபன், ப்ளு சட்டை மாறன்
Iravin Nizhal
By Tony
ப்ளு சட்டை மாறன் அவரை பற்றி எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை.
அவர் ஒரு படத்தை விமர்சனம் செய்கிறார் என்றால் எப்போதும் பிரச்சனை தான்.
இவர் வாயிலிருந்து ஒரு படம் கூட நன்றாக உள்ளது என்று வராது. இந்த நிலையில் ஊரே கொண்டாடும் இரவின் நிழல் படத்தை கூட அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதை தொடர்ந்து பார்த்திபன் அதுக்கு ரியாக்ட் செய்ய உடனே ப்ளு சட்டை அது ஒரு குப்பை படம் என்று கூறினார்.
இதற்கு அவர் உருவ பொம்மையை ஒரு சிலர் எரிக்க, பிர்ச்சனை குழாயடி சண்டை போல் செல்கிறது.