குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமியின் நீச்சல் குள போட்டோஸ்...
Cooku with Comali
Thailand
Tamil Actress
Actress
By Jai
பவித்ரா லட்சுமி
பவித்ரா லட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். நாய் சேகர் திரைப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து, சில படங்களில் நடித்துள்ளார். பவித்ரா லட்சுமி சமீப காலமாக உடல் மெலிந்து காணப்படும் நிலையில், ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது, பேங்காக் சென்றுள்ள பவித்ரா, அங்குள்ள நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
போட்டோஸ்



