தம்பி நீ பண்றது ரொம்ப தப்பு! பாவனியிடம் எல்லைமீறிய அமீர்! வீடியோ..

priyanka biggbosstamil5 pavni amir
By Edward Dec 17, 2021 08:30 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் 75 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், அடுத்த வார நாமினேஷன் வீடியோ வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் பாவனி அமீர் இடையே நடக்கும் காதல் கிசுகிசு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அமீர் பாவனியின் கண்ணை ஊதும் போது நடந்த சம்பவத்தால் பாவனி கடுப்பாகி தம்பி நீ பண்றது ரொம்ப தப்பு என்று கூறியுள்ளார்.

மேலும் அவர்களுக்கிடையில் பிக்பாஸில் இன்னொரு காதல் கதையா என்று பிரியங்கா உசுப்பி விடும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.