பிக் பாஸில் இருந்து வந்ததும் பாவனிக்கு நடந்த சோகம்.. கலங்கிய ரசிகர்கள்

Corona Positive Pavni Reddy
By Parthiban.A Jan 20, 2022 02:00 PM GMT
Report

பிக் பாஸ் 5ம் சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார் பாவனி ரெட்டி. அவர் ஷோவுக்கு வந்த முதல் நாளே அவருக்கு ஆர்மி தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். அதன் பின் அவர் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களில் சிக்கிய நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தனர்.

பைனல் வரை வீட்டுக்குள் இருந்த பாவனி மூன்றாம் இடம் பிடித்தார். ஷோவில் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் ரசிகர்கள் உடன் லைவ் வீடியோவில் உரையாடி இருந்தார்.

இந்நிலையில் தற்போது பாவனி தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருக்கிறார். அது கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.