ஆமா! இவர் நிஜமாகவே நல்லவரா? கெட்டவரா? பாவனியின் குறும்படம்
Kamalhaasan
Raju
Pavni
Abinai
By Edward
பிக் பாஸ் 5 சீசன் யார் எப்படி இருக்கிறார் பேசுகிறார் என்று வாரத்துக்கு வாரம் மாறி கொண்டிருக்கிறது. அப்படி கடந்த வாரம் அபிஷேக் ராஜா சென்ற நிலையில் இன்று கமல் ஹாசனால் இமான் அண்ணாச்சி வெளியேறி இருக்கிறார் என்று செய்தி வெளியானது.
நேற்று பாவனிக்கு சப்போர்ட்டாக பேசிய கமல் இன்று அபினய் க்கும் பாவனிக்கும் இடையே நடந்த குறும்படத்தை வெளியிட்டு சரமாரியாக பேசியுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது.