அப்படி காட்டமாட்டேன்!! சப்ஸ்கிரைபர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை பாயல் ராஜ்புத்..

Indian Actress Instagram Actress Leader
By Jai Jul 16, 2026 06:52 AM GMT
Report

சினிமா நடிகைகள், பிரபலங்கள் உள்ளிட்ட பல பெண்கள் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷனை தொடங்கி சம்பாதித்து வருவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி, கிரண், தர்ஷா, அபிராமி, ஜனனி என பல நடிகைகள் சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்துள்ளனர்.

அப்படி காட்டமாட்டேன்!! சப்ஸ்கிரைபர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை பாயல் ராஜ்புத்.. | Payal Rajput Warns Never Posts Explicit Content

பாயல் ராஜ்புத்

அந்த வரிசையில் லீடர் படத்தில் நடித்த நடிகை பாயல் ராஜ்புத்தும் அதை ஆரம்பித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோவர்களை வைத்துள்ள பாயல் ராஜ்புத்தின் சப்கிரிஷனில் 96 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். தலா ரூ. 390 கட்டணமாக வசூலித்தும் வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில், ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை எக்ஸ்க்ளூசிவாக போடுங்கள் என்று நெட்டிசன்கள் கூறியதற்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார். ஆபாச கன்டென்ட்-ஐ எதிர்ப்பார்த்து என்னை யாரும் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டாம், அதர்கு இங்கு இடமில்லை.

எந்தவொரு ஃபில்டரும் இல்லாமல், எனோட ரியலை பார்க்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு மட்டுமே சப்ஸ்கிரிப்ஷன் என்று தெளிவாக கூறியிருக்கிறார் பாயல் ராஜ்புத்..