பெத்தி திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
Ram Charan
Box office
By Karthick Raja
இயக்குநர் புச்சிபாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பெத்தி.
இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்த நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளிவந்து பெத்தி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் நாளிலேயே பெத்தி திரைப்படம் உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
முதல் நாள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம், இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
