அவுங்க மட்டும் நடிச்சாங்க, நடக்குறதே வேறா...30 லட்சம் பேர் ஒரு ஹீரோயினுக்கு எதிராக கொடுத்த மனு

By Tony May 05, 2022 04:00 PM GMT
Report

ஹாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை Amber Heard. இவர் ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜானி டீப் அவர்களின் மனைவியும் கூட.

சில வருடங்களுக்கு முன்பு ஜானி டீப் தன்னை கொடுமை படுத்தியதாக புகார் கொடுத்தார்.

அதை தொடர்ந்து ஜானி டீப் பல இன்னல்களை தன் சினிமா வாழ்க்கையிலும் சந்திக்க நேர்ந்தது.

ஆனால், Amber Heard-க்கு எதிராக தற்போது வழக்கு திரும்பியுள்ளது.

ஆம், கொடுமை படுத்தியது ஜானி டீப் இல்லையாம், Amber Heard தான் ஜான் டீப்பை கொடுமை படுத்தியுள்ளார்.

இதனால், கோபமான ரசிகர்கள் Amber Heard-யை அகுவாமேன் 2 படத்திலிருந்து நீக்க சொல்லி 3 மில்லியனுக்கும் அதிகமான பேர் கோரிக்கை வைத்துள்ளனர்.