ராகவா லாரன்ஸ்-க்கு இப்படியொரு மகளா!! அடுத்த ஹீரோயின் மெட்டீரியல் ரெடி..
Raghava Lawrence
Viral Photos
Chandramukhi 2
By Edward
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து பின் நடிகராக அவதாரம் எடுத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ராகவா லாரன்ஸ்.
முனி, காஞ்சனா உள்ளிட்ட பல பேய் படங்களுக்கு பின் தற்போது பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றதை தொடர்ந்து ராகவா லாரன்ஸின் மகள் ராகவி லாரன்ஸின் புகைப்படம் இணையத்தில் கசிந்து வருகிறது.
இந்த வயதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகில் ராகவி மாறியிருக்கிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் மெட்டீரியல் ரெடி தான் என்று கூறி வருகிறார்கள்.