கொலை வெறிப்பிடித்த ஆண்ட்ரியா! பேய் படமா? இல்லை அந்த மாதிரி படமா! பிசாசு2 டிரைலர்..

Andrea Jeremiah
By Edward Apr 29, 2022 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனிபாணியில் படங்களை எடுத்து ஒரு பிராண்ட்டை உருவாக்கி வருகிறார்கள் தமிழ் இயக்குனர்கள். அப்படி சைக்கோ படங்களை மையமாக எடுக்கக்கூடிய இயக்குனர் மிஸ்கின்.

துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ போன்ற படங்களை தொடர்ந்து பிசாசு 2 படத்தினை இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் அப்படத்தின் போஸ்டர்கள் ஆர்வத்தினை தூண்டியது.

இப்படத்தில் ஆண்ட்ரியா, பிரசன்னா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளமர். மேலும் இப்படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. பேய் இப்படியும் இருக்கும் என்பது புது வடிவில் காட்டி வருகிறார் மிஸ்கின்.

அப்படி சைக்கோ பேயாக ஆண்ட்ரியாவை காட்டியுள்ளார் மிஸ்கின். டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.