அட, பாடகி ஸ்ரேயா கோஷலா இது!! எப்படி இருக்கிறார் பாருங்க... லேட்டஸ்ட் போட்டோஷூட்
Photoshoot
Shreya Ghoshal
By Karthick Raja
சினிமா பிரபலங்கள் தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வெளியிடுகிறார்கள்.
அவர்கள் பதிவு செய்யும் அந்த புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.






