பிரதமர் மோடி பானி பூரி விக்கிறாரா? புகைப்படத்தை பார்த்து குழம்பி போன மக்கள்
Narendra Modi
By Dhiviyarajan
தற்போதைய காலகட்டத்தில் உலகத்தின் மிக முக்கிய பிரமுகராக இருப்பவர் தான் நாம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி.
இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு டீ கடையில் வேலை பார்த்து கொண்டியிருந்தாக அவரே பல மேடையில் கூறியுள்ளார்.

சமீபத்தில் நரேந்திர மோடி போலவே அச்சு அசலாக குஜராத்தில் ஒருவர் தோற்றமளிக்கிறார். அவர் நரேந்திர மோடி போல் உடை அணிந்து பானி பூரி விற்று வருகிறார்.
இது குறித்து பேசிய அந்த நபர், " நான் நரேந்திர மோடி போல் தோற்றமளிப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். தற்போது அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
