பொங்கல் எல்லாம் முடிஞ்சு போச்சு போயி பொழப்ப பாரு... பொங்கல் மீம்ஸ்கள்..
Thai Pongal
Viral Photos
Tamil Memes
By Edward
பொங்கல் எண்ட்
சனி, ஞாயிறு முடிந்தால் அனைவரும் பள்ளி, கல்லூரி, வேலை என மீண்டும் கிளம்ப வேண்டுமே என்று மோசமாக புலம்புவார்கள்.
அப்படியிருக்க, கடந்த 10 நாட்கள், பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்கு செல்வதை நினைத்து பலரும் விதவிதமாக மீம்ஸ்கள் போட்டு புலம்பித் தள்ளுவார்கள்.
மேலும் பொங்கல் முடிந்து கரும்பு மற்றும் பொங்கல் சாப்பாட்டை வைத்தும் சிலர் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து புலம்பி வருகிறார்கள்.
'பொங்கல் எல்லாம் முடிஞ்சு போச்சு போயி பொழப்ப பாரு’ என ஆரம்பித்து காதலிக்கும் போது கரும்பு போல் பொண்ணுங்க இனிப்பாங்க, கட்டுன பின் கரும்பு மிஷின்னு தெரியும் என்பது வரை புலம்பித்தள்ளிய மீம்ஸ் புகைப்படங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்..