இது நியாயமாங்க! தியேட்டம் போகக்கூடாதுன்னு பொங்கலுக்கு இப்படி ஓட்டுவீங்களா..
annaatthe
aranmanai3
pongal2022
specialmovie
By Edward
சின்னத்திரை தொலைக்காட்சியில் வரும் பொங்கல் அன்று உட்பட மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளும் படங்களும் ஒளிப்பரப்பு செய்வது வழக்கம். அப்படி இந்த வருடம் பொங்கல் அன்று பெரிய படங்கள் திரையில் வெளியாகாமல் இருப்பதால், சில தொலைக்காட்சிகள் வாங்கிய முன்னணி நடிகர்களின் படங்களை ஒளிப்பரப்பு செய்யவுள்ளது.
அப்படி சன் தொலைக்காட்சி அண்ணாத்த, மாஸ்டர், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களை சிறப்பு நிகழ்ச்சியாக கொடுக்கவுள்ளது. மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் ஜெய்பீம் மற்றும் அரண்மனை 3 படங்களையும் விஜய் தொலைக்காட்சி அனபெல் சேதுபதி, நெற்றிக்கண் படத்தையும் ஒளிப்பரப்பு செய்யவுள்ளது.
இதில் திரையில் மொக்கை வாங்கிய அரண்மனை 3, அண்ணாத்த, அனபெல் சேதுபதி படங்களை ஓட்டுவீங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.