அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டு இருக்காங்களா!! ஓப்பனாக பேசிய பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவி

Serials Tamil Actress Actress
By Edward Apr 27, 2024 07:30 AM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபலமானவர்களில் ஒருவர் வைஷ்ணவி சுந்தர். ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த வைஷ்ணவி தற்போது பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டு இருக்காங்களா!! ஓப்பனாக பேசிய பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவி | Ponni Serial Actress Vaishnavi Talk Adjustment

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு யாராவது அழைத்திருக்கிறார்களா என்ற பல கேள்விகளுக்கு ஓப்பனாக பதிலளித்திருக்கிறார்.

ஒரே முறை பிரேக்கம் ஆகியிருக்கிறது. இதுவரையில் எனக்கு காஸ்டிங் கவுச்(படுக்கைக்கு அழைக்கும்) பிரச்சனையை சந்தித்தது இல்லை என்று கூறியிருக்கிறார்.

நீங்கள் இருட்டில் செய்யவேண்டியதை.. முதலிரவு பற்றிய கூச்சமே இல்லாமல் பேசிய நடிகை ரச்சிதா ராம்

நீங்கள் இருட்டில் செய்யவேண்டியதை.. முதலிரவு பற்றிய கூச்சமே இல்லாமல் பேசிய நடிகை ரச்சிதா ராம்