குட்டி குந்தவையாக நடித்த குட்டிப்பெண்ணின் அம்மா இந்த சீரியல் நடிகையா!! வைரலாகும் புகைப்படம்..
Trisha
Ponniyin Selvan 2
By Edward
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது பொன்னியின் செல்வன் 2 பாகம்.
முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்த இப்படம் தற்போது வரையில் 200 கோடி அளவிற்கு வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் கொஞ்சம் பொறுமையாக சென்றாலும் திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் மக்கள் மத்தியில் ஈர்த்து வருகிறது.
பல நட்சத்திரங்களுக்கு முதல் பாகத்தில் இருந்த ஸ்கோப் இரண்டாம் பாகத்தில் இருந்துள்ளது.
அந்தவகையில் குந்தவை கதாபாத்திரத்திற்கான சிறுவயது ரோலில் நிலா என்ற சிறுமி நடித்துள்ளார்.
நிலா பிரபல சீரியல் நடிகர் கவிதா பாரதி மற்றும் நடிகை கன்யா பாரதியின் மகள் தானாம். குடும்பத்துடன் எடுத்த சிறுமியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



