பூங்குழலியாக அச்சு அசலாக மாறிய விஜே ரம்யா!! பொறாமை பட்ட பொன்னியின் செல்வன் நடிகை
Aishwarya Lekshmi
Ramya
Ponniyin Selvan 2
By Edward
மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் 2.
பல நாட்கள் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டப்பின் ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் நடிகைகள் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து வருகிறார்கள்.
பொன்னியின் செல்வன் 2 பற்றி பல பிரபலங்கள் இணையத்தில் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் பிரபல தொகுப்பாளினி விஜே ரம்யா ஐஸ்வர்யா லட்சுமியின் பூங்குழலி கெட்டப்பில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அச்சு அசல் பூங்குழலி கெட்டப்பில் அவர் எடுத்த லுக்கை பார்த்த ஐஸ்வர்யா லட்சுமி, என்னுடைய லுக்கை பார்ப்பதற்கு முன் உங்கள் புகைப்படத்தை பார்க்கவில்லையே என்று கூறியிருக்கிறார். மேலும் பல அந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
