பொன்னியின் செல்வனுக்கு தனுஷால் வந்த தலைவலி, வேண்டுமென்றே செய்கிறாரா

Ponniyin Selvan: I
By Tony Sep 04, 2022 05:42 AM GMT
Report

 மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் பொன்னியின் செல்வன்.

இப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய முடிவு செய்தனர்.

ஆனால், தற்போது பெரும் தலைவலியாக தனுஷின் நானே வருவேன் படம் அமைந்துள்ளது.

ஆம், நானே வருவேனும் செப்டம்பர் 30 வர, பொன்னியின் செல்வன் வசூலுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.