பொன்னியின் செல்வன் மூலம் நடந்த பகல் கொள்ளை

Ponniyin Selvan: I
By Tony Oct 06, 2022 05:30 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

 பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

பொன்னியின் செல்வன் மூலம் நடந்த பகல் கொள்ளை | Ponniyin Selvan Ticket Issue

எங்கு திரும்பினாலும் இந்த படத்தை பற்றிய பேச்சு தான் உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் மூலம் பல திரையரங்குகளில் பகல் கொள்ளை நடந்துள்ளது.

பகல் கொள்ளை

அதிலும் சென்னையில் பிரபல திரையரங்கில் மக்கள் கேட்காமலேயே Food Combo என்ற பெயரில் டிக்கெட்டிற்கு மேல் 160 ரூபாய் வசூல் செய்துள்ளனர்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.