என்ன பூங்குழலி இதெல்லாம்!! அந்த ஆடையணியாமல் கிளாமர் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா..
Aishwarya Lekshmi
Tamil Actress
Ponniyin Selvan 2
Actress
By Edward
மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, விஷாலின் ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து கார்க்கி, கேப்டன், கட்டா குஸ்தி ,பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்தார்.
தற்போது உள்ளாடை போடாமல் மெலிசான ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


