45 வயசாச்சு! கணவருடன் கண்டபடியான போஸில் அஜித் பட நடிகை பூஜா

actress ajith bollywood nawabshah Pooja Batra
By Edward Feb 16, 2022 11:55 PM GMT
Report

சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் வயது 30யை தாண்டியதும் மார்க்கெட் இழந்து காணாமல் போவதுண்டு. ஆனால் ஒருசில நடிகைகள் தன்னுடைய மார்க்கெட்டை இழக்காமல் இருக்க உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம் ஒர்க்கவுட், யோகா போன்றவற்றை செய்து வருவார்கள்.

அப்படி பாலிவுட்டின் டாப் ஆர்டரில் இருந்த நடிகை பூஜா பத்ரா ஷா. 43 வயதாக இருக்கும் போது சோனு என்பவரை விவாகரத்து செய்து, வில்லன் நடிகர் நவாப் ஷாவை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

45 வயதை தொட்டுள்ள பூஜா சமீபத்தில் டூபீஸ் ஆடையணிந்து அதுவும் கணவருடன் கண்டபடியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.