பூஜா ஹெக்டே பதிவிட்ட புகைப்படத்திற்கு 10 லட்சம் லைக்ஸ் ! எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க..
instagram
Pooja Hedge
By Jeeva
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன்பின், பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்த இவர், இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார்.
மேலும் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் பூஜா ஹெக்டே அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது படு கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு கொஞ்ச நேரத்திலே 10 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.