இது நம்ம லிஸ்ட்ல இல்லையே! பூஜா ஹெக்டே புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்க்ள்..
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி படத்திற்கு வாய்ப்பு கிடைக்காமல் 10 வருடங்களாக அக்கடதேசத்தில் நடித்து வந்தார்.
சமீபகாலமாக அவரின் மார்க்கெட் அதிகரித்து வந்ததால் கோடியில் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக திகழ்ந்து வருகிறார். நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டானது முதல் பூஜா ஹெக்டேவை பாலோ செய்யும் ரசிகர்கள் அதிகரித்தனர்.
அதிலும் பூஜா அரபிக் குத்து பாடலுக்கு விஜய்யுடன் ஆடிய வீடியோ சாதனை மேல் சாதனை படைத்தது. மாலத்தீவில் குத்தாட்டம் போட வீடியோவும் இணையத்தில் வைரலாகியது. எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து பிகினி, க்ளாமர் ஆடை அணிந்து போட்டோஷூட் எடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருவார்.
தற்போது ஜாலியா ஓ ஜிம்கானா பாடலின் போது பாடலுக்கு டான்ஸ் ஆடிய கருப்பின ஆண் நடனர்களுடன் பூஜா ஹெக்டே எடுத்துக்கொண்ட புகைப்படம் சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.