நியூயார்க்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய பூஜா ஹெண்டே..புகைப்படங்கள்..
Independence Day
Pooja Hegde
Indian Actress
New York
By Jai
பூஜா ஹெக்டே
பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களிடையே கவனத்தை பெறுவார்.

தற்போது புதிய ஹேர் ஸ்டைலில் எடுத்துக்கொண்ட அசத்தலான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். அதன்பின் அவர் நடிப்பில் ஜனநாயகன் படம் வெளியானது.
மேலும் துல்கர் சல்மானுடன் பொம்மா பொம்மா படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், 80வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய குடிமக்கள் கொண்டாடினர்.
தற்போது நடிகை பூஜா ஹெக்டே நியூயார்க் சிட்டியில் இந்திய கொடி ஏந்தியபடி சுதந்திர தினத்தை கொண்டாடியிருக்கிறார்.
அதன் புகைப்படங்கள் இதோ..









