நியூயார்கில் உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை பூஜா ஹெக்டே..
Pooja Hegde
New York
Tamil Actress
By Jai
பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களிடையே கவனத்தை பெறுவார்.

தற்போது புதிய ஹேர் ஸ்டைலில் எடுத்துக்கொண்ட அசத்தலான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். அதன்பின் அவர் நடிப்பில் ஜனநாயகன் படம் வெளியானது.
மேலும் துல்கர் சல்மானுடன் பொம்மா பொம்மா படத்திலும் நடித்துள்ளார். தற்போது நியூயார்க் நகருக்கு சென்றுள்ள பூஜா ஹெக்டேவுக்கு Public Advocate for the City of New York சிறப்பு விருதினை வாங்கியுள்ளார்.
அங்கு வித்தியாசமான கிளாமர் லுக்கில் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.







