நீச்சல் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.. ஷாக்கில் ரசிகர்கள்!!

Pooja Hegde Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 22, 2024 11:52 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வந்தவர். ஆனால் அவர் நடிக்கும் படங்கள் தோல்வியை தான் கொடுத்து வருகிறது.

தமிழில் இவர் நடித்த முகமுடி மற்றும் பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ராசி இல்லாத நடிகை என்ற பட்டம் வாங்கிய பூஜா ஹெக்டே விரைவில் சூப்பர் ஹிட் படத்துடன் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீச்சல் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.. ஷாக்கில் ரசிகர்கள்!! | Pooja Hegde Latest Photo Viral

சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் பூஜா ஹெக்டே, நீச்சல் உடையில் உடம்பை வில்லாக வளைத்து போஸ் கொடுத்து இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்..