சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே..உச்சம் தொட்ட கவர்ச்சி
Photoshoot
Pooja Hegde
Actors
Viral Photos
Tamil Actors
By Dhiviyarajan
பூஜா ஹெக்டே
கடந்த 2012 -ம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் தான் பூஜா ஹெக்டே. இவரின் முதல் படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இதன் பிறகு பூஜா ஹெக்டே தமிழ் படங்கள் வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து விஜய்யின் "பீஸ்ட்" படத்தின் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
போட்டோஷூட்
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தற்போது படு கவற்சியான உடை அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.