தொடை அழகை சாக்லேட்டுடன் வர்ணித்த நபர்!! நடிகை பூஜா ஹெக்டே சொன்ன வார்த்தை..

Pooja Hegde Gossip Today Indian Actress Tamil Actress
By Edward Oct 14, 2023 10:30 AM GMT
Report

முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. சமீபத்தில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 33 வயதை எட்டியிருக்கும் பூஜா மாலத்தீவில் அரைகுறை ஆடையணிந்து பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.

சமீபத்தில் காரில் இருந்து இறங்குவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் பூஜா ஹெக்டே. இதனை பார்த்த ரசிகர்கள் தொடையை வர்ணித்தபடி கருத்தினை பகிர்ந்து வந்தனர்.

அதில் ஒருவர், தொடை அழகை சாக்லேட்டுடன் ஒப்பிட்டு வர்ணித்துள்ளார். அதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, உங்களின் ரசனைக்கு நன்றி, இந்த அளவிற்கு அழகை ரசிப்பதற்கு நன்றி என்றும் பதிலளித்திருக்கிறார்.