கோடியில் சம்பளம்!! காரை வாங்கி சொத்தை சேர்க்கும் விஜய் பட நடிகை..
முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு சினிமாவிற்கு சென்று டாப் நடிகையாக மாறியவர் நடிகை பூஜா ஹெக்டே.
ஆல வைகுண்டபுரமுலு படம் கொடுத்த வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
விஜய்யின் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
அதன்பின் அவர் நடித்த படங்கள் போதிய வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது.
ஆனாலும் தன் சம்பளத்தை 3.5 கோடியில் இருந்து 5 கோடி வரை வாங்கி வந்தார்.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, புது கார் ஒன்றினை வாங்கியிருக்கிறார். 4 கோடி மதிப்பிலான Range Rover காரை வாங்கி இருப்பதை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.
@hegdepooja was papped on the occasion of Dussehra today and looks like she bought new wheels as she received a compliment from the pap saying, 'Nice Car'?#PoojaHegde #pinkvillasouth pic.twitter.com/WPLO47UzFY
— Pinkvilla South (@PinkvillaSouth) October 24, 2023