விஜய்க்கு ஜோடியாக தளபதி69ல் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..

Vijay Beast Pooja Hegde Thalapathy 69
By Edward Oct 09, 2024 09:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்தினை தொடர்ந்து தன்னுடைய கடைசி படமான தளபதி 69வது படத்தில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக தளபதி69ல் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.. | Pooja Hegde Salary For Thalapathy69 Details

இப்படத்தின் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது.

பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு கமிட்டாகி பூஜையில் கலந்து கொண்டனர். பல கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டே சம்பளம் எவ்வளவு வாங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு ஜோடியாக தளபதி69ல் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.. | Pooja Hegde Salary For Thalapathy69 Details

தளபதி 69 படத்திற்காக சுமார் 6 கோடி ரூபாய் சம்பளமாக நடிகை பூஜா ஹெக்டே வாங்கியிருக்கிறாராம். இதற்குமுன் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவுக்கு சம்பளமாக 3.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.