இதுவரை யாரும் இப்படி பார்த்திருக்க முடியாது! வைரலாகும் நடிகை பூஜா ஹெக்டேவின் பருவ வயது புகைப்படம்..

Beast Pooja Hegde
By Edward May 29, 2022 10:30 AM GMT
Report

தமிழ் தெலுங்கு மொழிகளின் முன்னணி நடிகையாக திகழ்ந்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை லிஸ்டில் இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே.

முகமூடி படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் பீஸ்ட், ஆச்சாரியா போன்ற படங்கள் மூலம் மக்கள் மனதை ஈர்த்து வந்தார்.

அதிலும் இணையத்தில் அவர் போடும் பிகினி க்ளாமர் புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள்.

தற்போது பூஜா ஹெக்டே மாடலிங் துறைக்கு வரும் முன் எடுக்கப்பட்ட பருவ வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGallery