ஜெனிலியா தன் கணவரை கொஞ்சியதை வயித்தெரிச்சலுடன் பார்த்த பூஜா ஹெக்டே

Genelia D'Souza Pooja Hegde
By Tony Mar 18, 2024 04:30 PM GMT
Report

 பூஜா ஹெக்டே இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

இவர் நடிப்பில் பல பிரமாண்ட படங்கள் காத்திருக்கின்றது. மேலும் அட்லீ இயக்கத்தில் அடுத்து அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

ஜெனிலியா தன் கணவரை கொஞ்சியதை வயித்தெரிச்சலுடன் பார்த்த பூஜா ஹெக்டே | Pooja Hegde Viral Video

இந்நிலையில் பூஜா ஹெக்டே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது, அங்கு ஜெனிலியா மற்றும் அவருடைய கணவர் கொஞ்சி விளையாடினர்.

உடனே அந்த பக்கம் சென்ற பூஜா முகத்தை திருப்பி கொண்ட போன வீடியோ செம வைரல் ஆகி வருகிறது, இதோ...