யோகா பண்ணலாம்.. அதுக்குனு இப்படியா போட்டோ போடுறது பூனம் பஜ்வா
Yoga
Poonam Bajwa
By Parthiban.A
நடிகைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ரீல்ஸ் வீடியோ தொடங்கி, டான்ஸ் வீடியோ, கிளாமர் புகைப்படங்கள் வெளியிடுவது வரை பல விஷயங்கள் செய்கிறார்கள்.
அப்படி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பூனம் பஜ்வா. அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் யோகா புகைப்படங்களை வெளியிட்டு படு வைரல் ஆக்கி இருக்கிறார்.
யோகா செய்யும் முன் இப்படியா போட்டோ எடுத்து வெளியிடுவது என நெட்டிசன்கள் அவரிடம் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.


